Wednesday, July 3, 2024
Home » சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மறுஅறிவிப்பு வரும் வரை தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிப்பு

சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மறுஅறிவிப்பு வரும் வரை தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிப்பு

by Arun Kumar

தூத்துக்குடி: சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் மறுஅறிவிப்பு வரும் வரை தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. மீன்வளத்துறை அறிவிப்பையடுத்து சுமார் 250 விசைப்படகுகள், 500 நாட்டுப்படகுகள் நிறுத்தி வைத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

two × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi