தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6 சதவீதமாக குறைப்பு: நிர்மலா சீதாராமன்!

டெல்லி: தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6 சதவீதமாக குறைப்பு என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சுங்கவரி குறைக்கப்படுவதால் தங்கம், வெள்ளி விலை குறைகிறது. தாமிரம் மற்றும் உருக்கு இறக்குமதி வரிகளும் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு