My V3 Ads நிறுவனர் சக்தி ஆனந்தனுக்கு ஜூலை 19 வரை நீதிமன்றக் காவல்: டான்பிட் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: My V3 Ads நிறுவனர் சக்தி ஆனந்தனுக்கு ஜூலை 19 வரை நீதிமன்றக் காவல் விதித்து டான்பிட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களை ஏமாற்றி பெருந்தொகையை வசூலித்து மோசடிசெய்ததாக சக்தி ஆனந்தன் மீது வழக்கு தொடரப்பட்டது.

Related posts

சென்னையில் சிறுவனை கடித்த தெருநாய்

மும்பை நகரில் வெள்ளப்பெருக்கு: பள்ளி, கல்லூரிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிப்பு

கூடங்குளம்: மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்