கடலூர் என்எல்சி நிறுவனத்தில் இயந்திரத்தில் சிக்கி ஒப்பந்த தொழிலாளி உடல் நசுங்கி பலி..!!

கடலூர்: கடலூர் என்எல்சி நிறுவனத்தில் இயந்திரத்தில் சிக்கி ஒப்பந்த தொழிலாளி சக்கரவர்த்தி உடல் நசுங்கி பலியானார். 2வது அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளி நிலக்கரி கையாளும் இயந்திரத்தில் சிக்கி பலியானார். உயிரிழந்த தொழிலாளி உடலை மீட்க தொழில் பாதுகாப்பு படையினர் ஒரு மணி நேரமாக முயற்சித்து வருகின்றனர்.

Related posts

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடு; ஊழல் வழக்கில் கைதான துணைவேந்தருக்கு ஒரு ஆண்டு பதவிக்காலத்தை நீட்டித்த ஆளுநர்: கல்வியாளர்கள் அதிருப்தி

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ஜூலை 5ல் ஆர்ப்பாட்டம்: மீனவர் சங்கங்கள் அறிவிப்பு

முன்னணி வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை பலமில்லை; ஈரான் அதிபர் தேர்தலில் யாருக்கும் வெற்றி இல்லை: வரும் 5ல் 2ம் கட்ட வாக்குப்பதிவு