கடலூரில் வரலாறு காணாத அளவிற்கு ஒரு கிலோ இஞ்சி ரூ.300-க்கு விற்பனை

கடலூர்: கடலூரில் வரலாறு காணாத அளவிற்கு ஒரு கிலோ இஞ்சி ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பல ஊர்களில் காய்கறி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் காய்கறிகளை வாங்க மக்கள் வருவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.130-க்கும் சாம்பார் வெங்காயம் ரூ.150-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இஞ்சி ரூ.190-க்கு விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.300-க்கு விற்கப்படுவதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

Related posts

ஹெலிகாப்டரில் எரிபொருள் இல்லாமல் ராஜ்நாத்சிங் தவிப்பு

போட்டி தேர்வுகளுக்காக ஜார்க்கண்டில் இன்டர்நெட் தடை: பாஜ கடும் விமர்சனம்

அரசு உருவாக்கி உள்ள வேலை வாய்ப்புகளில் முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு ஜவாஹிருல்லா கோரிக்கை