எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகையில் இருந்து சென்ற 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகையில் இருந்து சென்ற 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது படகுடன் 10 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. கைதான 10 மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு