கிரிக்கெட்டுக்கும், ராமருக்கும் என்ன தொடர்பு?: சீமான் கேள்வி

சென்னை: கிரிக்கெட் விளையாட்டுக்கும் ராமருக்கும் என்ன தொடர்பு? விளையாட்டை விளையாட்டாக பார்க்கவேண்டும் என சீமான் பேட்டி அளித்துள்ளார். இந்தியாவில் இயந்திர வாக்குப்பதிவு முறையை கைவிட வேண்டும் என திருச்சியில் நாம் தமிழர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது