இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கிரேன் மோதி ஒருவர் பலி!!

சென்னை:சென்னை பனையூரைச் சேர்ந்த ரசீத் அகமது (23) என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, கிரேன் மோதி உயிரிழந்தனர். ஏற்கனவே அந்த பகுதியில், கேஸ் ஏற்றிச் சென்ற லாரி ஒன்று கார் மீது மோதி விபத்து நடந்துள்ளது. அந்த காட்சியை பார்த்தபடி சென்றதால் விபத்து நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரிவிக்கின்றன.

Related posts

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ஜூலை 5ல் ஆர்ப்பாட்டம்: மீனவர் சங்கங்கள் அறிவிப்பு

முன்னணி வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை பலமில்லை; ஈரான் அதிபர் தேர்தலில் யாருக்கும் வெற்றி இல்லை: வரும் 5ல் 2ம் கட்ட வாக்குப்பதிவு

மாலத்தீவு அதிபருக்கு எதிராக சூனியம் வைத்ததாக 2 அமைச்சர்கள் கைது