பட்டாசு ஆலை வெடி விபத்து: 3 அறைகள் தரைமட்டம்

சாத்தூர்: சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 அறைகள் இடிந்து தரைமட்டமாயின. கடந்த 10 நாட்களாக பட்டாக தயாரிக்கும் பணி நடைபெறாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Related posts

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுதலை

நீட் வினாத்தாள் வெளியான விவகாரம்: ஜார்க்கண்டில் 2 பேர் கைது

ஐசிசி டி20 உலக கோப்பை பைனல்: இந்தியா – தென் ஆப்ரிக்கா இன்று பலப்பரீட்சை