நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த அதிமுக எதிர்ப்பு..!!

சென்னை: நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பொது சிவில் சட்டம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்பதால் அதனை எந்த வடிவிலும் நிறைவேற்றக் கூடாது. பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என ஒன்றிய அரசை வலியுறுத்துவோம் என்று அதிமுக தெரிவித்திருக்கிறது.

Related posts

திரைப்பட நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி