மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஜனாதிபதிக்கு ஐகோர்ட் முன்னாள் நீதிபதிகள் கடிதம்

டெல்லி: மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்ய வலியுறுத்தி ஜனாதிபதிக்கு சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் அருணா ஜெகதீசன், ஹரிபரந்தாமன், அக்பர் அலி, சி.டி.செல்வம் உள்ளிட்ட 7 நீதிபதிகள் கூட்டாக கடிதம் அனுப்பியுள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கடந்த சில வாரங்களாக நடைபெறும் நிகழ்வுகள் அவநம்பிக்கை தருவதாக உள்ளது.
குழப்பம் நிறைந்த இந்த சூழல் வன்முறையில் முடியும் ஆபத்து இருப்பதாகவும் முன்னாள் நீதிபதிகள் கவலை தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளனர்.

 

Related posts

சில்லி பாயின்ட்…

கோயில் என்று அழைப்பதால் தெய்வங்களாக உணரும் ஆபத்து: தலைமை நீதிபதி சந்திரசூட் பேச்சு

அரசியல் சார்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்; நீதித்துறைதான் எங்களுக்கு கோயில்: தலைமை நீதிபதி சந்திரசூட் முன்பு முதல்வர் மம்தா பரபரப்பு பேச்சு