கார்ப்பரேட்டுகளை கொழுக்க வைக்கும் திட்டம்தான் நீட்: கி.வீரமணி கண்டனம்

சென்னை: கார்ப்பரேட்டுகளை கொழுக்க வைக்கும் திட்டம்தான் நீட் என்று திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்கள்கூட முதுநிலை மருத்துவ படிப்பில் சேரலாம் என்றால் நீட் தேவையே இல்லை என ஆகவில்லையா?. நீட் தேர்வில் 0%-க்கும் குறைவாக மதிப்பெண்கள் எடுத்தாலும் இடம் உண்டு என சொல்வது தடித்தனம் அல்லவா?. 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை ஒழிப்பதே இந்தக் கொடுமைக்கு ஒரே தீர்வு என்று அவர் கூறினார்.

 

Related posts

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜ கூட்டணியை தோற்கடித்து சமூகநீதிக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு பாடம் புகட்டுங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக் கட்சி படுதோல்வி: 14 ஆண்டுகளுக்கு பின் தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்தது, கியர் ஸ்டார்மர் புதிய பிரதமர் ஆனார்