கொரோனா சிகிச்சை செலவு தொகையை ஓய்வூதியதாரருக்கு வழங்காத யுனைடெட் இந்தியா நிறுவனத்துக்கு ஐகோர்ட் கண்டனம்..!!

சென்னை: கொரோனா சிகிச்சை செலவு தொகையை ஓய்வூதியதாரருக்கு வழங்காத யுனைடெட் இந்தியா நிறுவனத்துக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தின் செயல் மனிதத் தன்மையற்றது. நீதிமன்றத்தை நாடச் செய்ததற்காக 73 வயது ஓய்வூதியதாரர் பொற்கமலத்துக்கு வழக்கு செலவாக ரூ.25,000 தர ஆணையிடப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு செலவான ரூ.2.62 லட்சத்தை தர வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Related posts

தஞ்சையில் எண்ணெய் பனை சேவை மையம் திறப்பு

மணிப்பூரில் முகாம்களில் உள்ள மக்களை சந்தித்தார் ராகுல்

விவசாய பயன்பாடு, மண்பாண்டம் செய்வதற்கு கட்டணமின்றி மண் அள்ள அனுமதி: ஆணைகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்