கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஒன்றிய அமைச்சர் நாளை ஆலோசனை

டெல்லி: கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஒன்றிய அமைச்சர் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா நாளை காணொலியில் ஆலோசனை.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்