சென்னை: கூட்டுறவு நிறுவனங்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்த செல்போன் செயலியை அமைச்சர் பெரியகருப்பன் தொடங்கி வைத்தார். Co-Op Bazaar என்ற கூட்டுறவுத்துறை செயலியை அமைச்சர் பெரியகருப்பன் சென்னையில் இன்று தொடங்கிவைத்தார். செயலியில் ஆர்டர் செய்தால் பொருட்கள் வீடு தேடி வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.