சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் கட்டம் 2 வழித்தடம் 3-ல் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.1,063 கோடியில் ஒப்பந்தம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் கட்டம் 2 வழித்தடம் 3-ல் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க ரூ.1,063 கோடியில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. வழித்தடம் 3-ல் மூலக்கடை, செம்பியம், பெரம்பூர் மார்க்கெட் பகுதிகளில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. பெரம்பூர் மெட்ரோ கிராஸ் ஓவர் நிலையம் என 4 சுரங்கப்பாதை மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன

Related posts

நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

தலைவர்கள், வேட்பாளர்கள் வீதிவீதியாக ஓட்டு வேட்டை விக்கிரவாண்டி இடைத்தேர்தல் இன்று மாலை பிரசாரம் ஓய்கிறது: தொகுதிக்கு சம்பந்தமில்லாதவர்கள் வெளியேற உத்தரவு

ரூ.100 கோடி நில அபகரிப்பு புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீட்டில் சோதனை: சென்னை, கரூரில் 7 இடங்களில் சிபிசிஐடி அதிரடி, மனைவியிடமும் விசாரணை