காங்கிரஸ் எம்.பி.க்கள் எண்ணிக்கை 100-ஆக அதிகரிப்பு


டெல்லி: மராட்டிய மாநிலம் சாங்கிலி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற விஷால் பாட்டீல் காங்கிரசில் இணைந்தார். விஷால் பாட்டீல் காங்கிரஸில் இணைந்ததன் மூலம் அக்கட்சியின் எம்.பி.க்கள் எண்ணிக்கை 100-ஆக அதிகரித்துள்ளது.

Related posts

சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்இருப்பு நிலவரம்!

2024 டி20 உலக கோப்பை சாம்பியனான இந்திய அணிக்கு ‘தல’ தோனி வாழ்த்து!

ஆந்திராவில் இருந்து தேனிக்கு கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல்!