காங்கிரஸ் கட்சி சார்பில் உழைப்பாளர்களுக்காக 5 வாக்குறுதிகள்: மல்லிகார்ஜுன கார்கே

டெல்லி: காங்கிரஸ் கட்சி சார்பில் உழைப்பாளர்களுக்காக 5 வாக்குறுதிகளும் சமத்துவத்துக்கான 5 வாக்குறுதிகளும் வழங்கப்படும் என்று கங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். விவசாயிகள், இளைஞர்கள், மகளிருக்காக ஏற்கனவே தலா 5 வாக்குறுதிகள் வீதம் 15 வாக்குறுதிகளை காங்கிரஸ் தந்துள்ளது.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு