விஜயதரணியை கட்சியில் இருந்து நீக்கியது காங்கிரஸ்

டெல்லி: பாஜகவில் இணைந்த விஜயதரணியை கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜய் குமார் உத்தரவு அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் விளவங்கோடு எம்.எல்.ஏ. விஜயதரணி.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு