காங்கிரஸ் ஊடகத் துறை தலைவராக ஆனந்த் சீனிவாசன் பொறுப்பேற்பு..!!

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் தகவல் துறை தலைவராக ஆனந்த் சீனிவாசன் பொறுப்பேற்றார். சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங். தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் ஆனந்த் சீனிவாசன் பொறுப்பேற்றார்.

 

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு