ஓபிஎஸ் தரப்புக்கு எதிராக கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக சார்பில் புகார் மனு

காந்திநகர்: காந்திநகர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக கட்சி பெயரில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளரின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு எதிர்ப்பு தெர்விக்கப்பட்டது. காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமார் தாக்கல் செய்த வேட்பு மனுவை நிராகரிக்க வேண்டும். இரட்டை இலை சின்னத்தை தங்களைத் தவிர கர்நாடக மாநிலத்தில் வேறு எந்த தரப்புக்கும் ஒதுக்க கூடாது.

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்