என்எல்சி சுரங்கத்தின் மண்ணுடன் மழைநீர் கலந்து விளைநிலத்தில் புகுந்ததாக புகார்!

கடலூர்: என்எல்சி சுரங்கத்தின் மண்ணுடன் மழைநீர் கலந்து விளைநிலத்தில் புகுந்ததாக புகார் எழுந்துள்ளது. 60 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற் பயிர்கள் நீரில் மூழ்கி உற்பத்தி குறைந்ததாக விவசாயிகள் வேதனை. சுரங்க மண் மழை நீரில் கரைந்து விளைநிலத்தில் சேருவதால் மண்ணின் தன்மை மாறுவதாக வேதனை. கடலூரில் சு.கீரனூர், குமாரமங்கலம், கம்மாபுரம் பகுதிகளை கிட்டி என்எல்சி சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

 

Related posts

நான் முதல்வன் திட்டம்: பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்

காவல் ஆய்வாளரிடம் மதுபோதையில் தகராறு: 3 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 13 வீடுகள் சேதம்