மாருதி சுசூகி கார்களின் விலையை ஜனவரி மாதம் முதல் உயர்த்த உள்ளதாக அந்நிறுவனம் அறிவிப்பு!

மாருதி சுசூகி கார்களின் விலையை ஜனவரி மாதம் முதல் உயர்த்த உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தயாரிப்பு செலவு அதிகரித்துள்ளதாலும் இடுபொருட்கள் விலை உயர்ந்துள்ளதாலும் கார் விலையை உயர்த்துவதாக மாருதி விளக்கம் தெரிவித்துள்ளது. மாருதி சுசூகியின் அனைத்து மாடல் கார்களின் விலையும் ஜனவரியில் உயர்த்தப்படும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

 

Related posts

கீழ் மட்டம் முதல் மேல் மட்டம் வரை ஊழல்; புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமிக்கு எதிராக பாஜ எம்எல்ஏக்கள் கவர்னரிடம் திடீர் புகார்

கோவை ரயில் நிலையத்துக்கு வடமாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தல்: 13 வாலிபர்கள் சிக்கினர்

திருச்சியில் செல்போன் பறித்து தப்பித்த திருடர்களை விரட்டி சென்ற போலீஸ்காரருக்கு வெட்டு: 3 பேர் சிக்கினர்