கல்லூரி விழாக்களில் கைத்தறி ஆடை: யுஜிசி அறிவுறுத்தல்

சென்னை: பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்டோருக்கு யுஜிசி செயலர் மணிஷ் ஜோஷி அனுப்பிய சுற்றறிக்கை: கல்லூரிகளில் நடைபெறும் பட்டமளிப்பு உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகளில் கைத்தறி ஆடைகளை அணிவது தொடர்பாக கருத்தில் கொள்ளுமாறு கடந்த 2015, 2019ம் ஆண்டுகளில் சுற்றறிக்கை வாயிலாக பல்கலைக்கழகங்களிடம் யுஜிசி கேட்டுக் கொண்டது. சில கல்லூரிகளில் மட்டும் பட்டமளிப்பு விழாக்களில் கைத்தறி ஆடைகளை அணிவதில்லை. எனவே, கல்லூரி விழாக்களின்போது பணிபுரிவோர் மற்றும் மாணவர்களை கைத்தறி ஆடைகளை அணியச் செய்யுமாறு யுஜிசி கேட்டுக் கொள்கிறது.

Related posts

ரூ.27 கோடி லஞ்சம்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு