கோவை மாநகரின் பல பகுதிகளில் உள்ள பானி பூரி விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

கோவை; கோவை மாநகரின் பல பகுதிகளில் உள்ள பானி பூரி விற்பனை செய்யும் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதிக நிறமிகள் சேர்க்கப்பட்ட 65 லிட்டர் பானி பூரி ரசம், 57 கிலோ தரமற்ற உருளைக்கிழங்கு உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related posts

திருச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு புதுச்சேரியில் தொடங்கியது

ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடிப்பு