சட்டவிரோத பணப்பரிமாற்றம்: கோவையில் லாட்டரி அதிபர் மார்டின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை..!!

கோவை: கோயம்புத்தூரில் லாட்டரி அதிபர் மார்டின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூரில் துடியலூர் வெள்ளைகிணர் பகுதியில் உள்ள வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. வடகிழக்கு மாநிலங்களில் லாட்டரி தொழிலில் மார்டின் ஈடுபட்டுள்ள நிலையில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பாக ரெய்டு நடைபெறுகிறது.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி