கோவையில் 12 வயது சிறுமி மாயம்: சிறுமியை மீட்க 2 தனிப்படை அமைப்பு

கோவை: ஒண்டிப்புதூரை சேர்ந்த சுதாகரன் என்பவரின் 12 வயது மகள், வீட்டின் அருகே விளையாடிக்கொண்டு இருந்த போது மாயமானார். 2 தனிப்படைகள் அமைத்து போலீசார் சிறுமியை தேடி வருகின்றனர்.

Related posts

செங்கல்பட்டில் துப்பாக்கி, பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்த பிரபல ரவுடி, வழக்கறிஞர் உள்பட 4 பேர் அதிரடி கைது

மக்கள் குரலாக ஒலிக்கிறது

8 மற்றும் 10ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு தொழிற்பயிற்சி நிலையங்களில் நாளை முதல் நேரடி சேர்க்கை: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை தகவல்