கோவையைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம்

கோவை: கோவையைச் சேர்ந்த தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதம் செய்த நிலையில், ஓட்டுநர் ஷர்மிளா பணி நீக்கம் செய்யப்பட்டார்.

Related posts

விபத்துகளை தடுக்கும் வகையில் தேனி போடேந்திரபுரம் விலக்கில் ரவுண்டானா அமைக்கப்படுமா?

பிரிட்டன் நாடாளுமன்றத்துக்கு இதுவரை இல்லாத அளவில் 28 இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் தேர்வு..!!

லாரி மீது பைக் மோதி கல்லூரி மாணவர் பலி..!!