கோவை நிஃபா வைரஸ்: கேரள எல்லையில் கண்காணிப்பு

கோவை: நிஃபா வைரஸ் எதிரொலியாக கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வாளையாறு, வேலந்தாவளம், மாங்கரை, மீனாட்சிபுரம் உள்ளிட்ட
11 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம் அடைந்துள்ளது. கேரளாவில் இருந்து கோவை வருவோருக்கு காய்ச்சல் அறிகுறி உள்ளதா என சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்து வருகின்றனர். கேரளாவில் நிஃபா வைரஸ் பாதிப்பால் 14 வயது சிறுவன் பலி, மேலும் 60 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

 

Related posts

தூத்துக்குடியில் 2 காவலர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு

இனி UPI மூலம் ரூ.5 லட்சம் வரை வரி செலுத்தலாம்

மழைக்கால மீட்பு பணிகள் மேற்கொள்வது தொடர்பாக 10,000 பேருக்கு பயிற்சி அளிக்க பேரிடர் மேலாண்மைத்துறை திட்டம்..!!