கோவையில் சோதனை: கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்

கோவை: கோவையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன் வளர்ச்சித் துறை அதிகாரிகள் என 12 பேர் அடங்கிய 6 குழுக்கள் சோதனை நடத்தின. உக்கடம் லாரிபேட்டை பகுதிகளில் உள்ள 35 மீன் மார்க்கெட் விற்பனை கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், செல்வபுரம் பைபாஸ் சாலையில் உள்ள 16 கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டது.

 

Related posts

ரவுடி சீசிங் ராஜா குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம்: தாம்பரம் போலீசார்

கிருஷ்ணகிரி விவகாரம்; பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு 2 வாரங்களில் கருணைத் தொகை!

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு மீண்டும் போலீஸ் காவல்!