கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அல் உம்மா தலைவர் பாஷாவுக்கு இடைகால ஜாமின்

சென்னை: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அல் உம்மா தலைவர் பாஷாவுக்கு 3 மாதம் இடைகால ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 1998-ல் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் பாஷா ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் உள்ளார். பாஷாவை முன்கூட்டியே விடுவிக்கக் கோரி அவரது மகல் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

Related posts

பத்திரப்பதிவுத் துறையில் அரசு வேலை எனக்கூறி ரூ.3 லட்சம் மோசடி..!!

பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் ரிஷி சுனக் :மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் பேட்டி

மின் வேலி மீது மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு..!!