கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் புராஜெக்ட் அசிஸ்டென்ட்

ஹூக்ளி கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் புராஜெக்ட் அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1. Project Assistant (Office): 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1). தகுதி: Arts/Computer Application/Science/ Business Administration பாடங்களில் 60% மதிப்பெண்களுடன் 3 வருட இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 2 வருடம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

2. Project Assistant (Mechanical): 1 இடம் (பொது). தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ மற்றும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

3. Project Assistant (Electronics): 1 இடம் (பொது). தகுதி: எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் 60% மதிப்பெண்களுடன் 3 வருட டிப்ளமோ மற்றும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கான வயது: 30க்குள். 01.09.1994 தேதிக்கு பின்னர் பிறந்தவராக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் ஒபிசியினருக்கு 3 வருட தளர்வு அளிக்கப்படும்.
சம்பளம்: முதல் வருடம் ₹24,400, 2ம் வருடம் ₹25,100 மற்றும் 3ம் வருடம் ₹25,900.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.hooghlycsl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.08.2024.

Related posts

கொலை முயற்சி வழக்கில் 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் தலைமறைவான வாலிபர் கைது: சென்னை விமான நிலையத்தில் சிக்கினார்

வீட்டு வாசலில் தூங்கிக் கொண்டிருந்தபோது தலையில் கல்லை போட்டு மீன் வியாபாரி கொலை: 5 பேருக்கு வலை

ஓணம் பண்டிகைக்கு ரூ.818 கோடி மது விற்பனை: கடந்த வருடத்தை விட ரூ.9 கோடி அதிகம்