நிலக்கரி விற்பனை ஊழல்: அதானி மீது விசாரணையை தொடங்கியது லஞ்ச ஒழிப்புத்துறை

சென்னை: நிலக்கரி விற்பனை ஊழல் தொடர்பாக அதானி மீது விசாரணையை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தொடங்கியது. தரமற்ற நிலக்கரியை சந்தை விலையை விட அதிகமாக தமிழ்நாடு மின்வாரியத்துக்கு விற்றதாக அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டியுள்ளது. ரூ.6600 கோடி நிலக்கரி இறக்குமதி ஊழல் புகாரின் விசாரணையை 2 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். அதானி மற்றும் ஊழலில் தொடர்புடையவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும் என அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது.

 

Related posts

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை