நிலக்கரி கொள்முதல் முறைகேடு வழக்கு விசாரணையை தொடங்கியது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை..!!

சென்னை: நிலக்கரி கொள்முதல் முறைகேடு வழக்கு விசாரணையை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தொடங்கியது. அதிமுக ஆட்சிக் காலத்தில் நிலக்கரி இறக்குமதியில் ரூ.6,000 கோடிக்கு முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. அதானி நிறுவனம் ரூ.3,000 கோடி முறைகேடு செய்ததாக அறப்போர் இயக்கம் 2018இல் புகாரளித்தது. நிலக்கரி கொள்முதல் முறைகேடு புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தொடங்கியது.

Related posts

கேரளாவில் பருவமழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

பிரிட்டன் பிரதமராக கெய்ர் ஸ்டார்மர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு