கீழடியில் இன்று முதல் 9-ம் கட்ட அகழாய்வு பணிகள்.. முதல்வர் மு.க .ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை: கீழடியில் 9-ம் கட்ட அகழாய்வு பணிகளை இன்று ஏப்ரல் 6-ம் தேதி தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்… சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக முதல்வர் இந்நிகழ்வை தொடங்கி வைக்கிறார்.

Related posts

விஷச் சாராயத்தில் 29.7% மெத்தனால் கலப்பு – அரசு அறிக்கை

நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது

பழைய குற்றால அருவியில் இரவு 8 மணி வரை குளிக்கலாம்