முதல்வர் மு.க.ஸ்டாலினால் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியிலும் நிறைவேற்றப்பட்டுள்ள முத்தான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினால் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியிலும் முத்தான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இல்லம்தேடி கல்வி திட்டத்தில் விக்கிரவாண்டியில் 328 மாணவர்கள், 83 தன்னார்வலர்கள் மூலம் பயனடைகின்றனர். 3781 ஏழைப் பெண்களுக்கு ரூ.14.66 கோடி திருமண நிதியுதவியுடன் ரூ.16.52 கோடி மதிப்பில் 30 கிலோ தங்க நாணயங்கள் வழங்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 9,488 மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Related posts

ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் கடும் அவதி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாண்டூர் கிராம மக்கள் சாலை மறியல்

பசுமை தீர்ப்பாய உத்தரவின் பேரில் கூவம் ஆற்றில் கட்டிட கழிவுகள் அகற்றம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை