சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்..!!

சென்னை: 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது 2,659 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1,081 மில்லியன் கன அடியில் 775 மி.கனஅடி நீர் இருப்பு உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 முக்கிய ஏரிகளில் 84.21 சதவீதம் நீர் இருப்பு உள்ளது. 5 முக்கிய ஏரிகளின் மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் 9.901 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம்- 83.92%, புழல் – 80.57%, பூண்டி- 71.69%,சோழவரம் 71.69%; கண்ணன்கோட்டை ஏரி 98.6% நீர் இருப்பு உள்ளது.

 

Related posts

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை

ஜெயா கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் கோலப் போட்டிகள்

குடியிருப்புக்கு நடுவில் உள்ள மதுபானக் கடையால் மக்கள் அவதி: வேறு இடத்தில் மாற்ற கலெக்டரிடம் மனு