நகரம் மற்றும் கிராமம் என்ற வேறுபாடின்றி சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் 1.38 லட்சம் கி.மீ. நீளமுள்ள கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகள் உள்ளன. சாலை வளர்ச்சி என்பது மிக முக்கியமானது. நகரம் மற்றும் கிராமம் என்ற வேறுபாடின்றி சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.4 ஆயிரம் கோடியில் மேலும் 10 ஆயிரம் கி.மீ.க்கு சாலைகள் மேம்படுத்தப்படும். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகள் வெளியிடுகிறார்

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு