சினிமாவுல இருக்க எல்லோர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு இடத்தில் விஜயகாந்த் இருக்கிறார்: இயக்குநர் வெற்றிமாறன் புகழாரம்

சென்னை: சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு இயக்குநர் வெற்றிமாறன் நேரில் அஞ்சலி செலுத்தினார். சினிமாவுல இருக்க எல்லோர் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு இடத்தில் விஜயகாந்த் இருக்கிறார் என வெற்றிமாறன் புகழாரம் சூட்டியுள்ளார். ஒரு பெரிய சகாப்தம் முடிஞ்சு போச்சு என விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தியபின் நடிகர் வாகை சந்திரசேகர் உருக்கமாக தெரிவித்தார்.

Related posts

இருசக்கர வாகனத்தின் மீது தனியார் பள்ளி வேன் மோதியதில் 4 வயது குழந்தை உயிரிழப்பு

இந்தியா உட்பட 35 நாட்டு மக்கள் இலங்கைக்கு செல்ல ‘விசா’ தேவையில்லை: 6 மாதங்களுக்கு சிறப்பு திட்டம் அறிவிப்பு

நிதி ஒதுக்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம்; மும்மொழி கொள்கை ஏற்க முடியாது: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி