சித்திரை திருவிழா திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் 6,000 பக்தர்களுக்கு இலவச தரிசன அனுமதி: அறநிலையத்துறை அறிக்கை

சென்னை: சித்திரை திருவிழா திருக்கல்யாணம் நிகழ்ச்சியில் 6,000 பக்தர்களுக்கு இலவச தரிசன அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. மதுரை சித்திரை திருவிழாவில் காவல்துறை பாதுகாப்பு, குடிநீர், கழிவறை உள்ளிட்டவை முறையாக செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டிருந்தது. வெயிலின் தாக்கத்தை குறைக்க பக்தர்களின் வசதிக்காக 250 டன் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது என அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

Related posts

தேர்தலில் வெற்றியும், தோல்வியும் சகஜம்.. ஸ்மிருதி இரானி மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல் காந்தி..!!

கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவால் கேரட் விலை கிடுகிடு உயர்வு

காற்றின் தரம், பருவநிலை மாற்றம், காடுகள், வனவிலங்குகள் உள்ளிட்டவை குறித்து இந்தியா-பூடான் இடையே இருதரப்பு ஆலோசனை கூட்டம்!!