சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கன்னியாகுமரி: சுசீந்திரம் தாணுமாலயன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தேரோட்டம் 29ம் தேதியும், தெப்பத்திருவிழா 30ம் தேதியும் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நிச்சயம் வேண்டும் லட்சியம்!

கரும்புச் சக்கையில் பயோ பொருட்கள் தயாரித்து அசத்தும் இளைஞர்!

தாக்குதல் புகாரில் மதுரை துணை மேயர் மீது வழக்கு