சீனாவில் பெய்த கனமழையால் 11.5 லட்சம் பேர் பாதிப்பு

பெய்ஜிங்: சீனாவின் ஹுனான் மாகாணத்தில் பெய்த கனமழையால் 11.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சுமார் 6.13 பில்லியன் யுவான் (சுமார் $859.75 மில்லியன்) நேரடி பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சூறாவளி மற்றும் கனமழையால் 95,000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

1,07,500 ஹெக்டேர் பயிர்கள் நாசமாகியுள்ளன; 17,100 ஹெக்டேர் பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. வடமேற்கு ஹுனானில் அடுத்த ஓரிரு நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Related posts

நித்தியானந்தாவை போல் பிரபலமாக ஆசை என் கனவில் சித்தர்கள் சொன்னதைத் தான் பேசினேன்

ஆதிதிராவிடர் நலத்துறை நிதியில் 97.6% செலவு செய்யப்பட்டுள்ளது: எடப்பாடிக்கு அமைச்சர் கயல்விழி பதிலடி

அறிவியல்பூர்வமாக வளர்ந்து கொண்டு இருக்கும் நிலையில் மூடநம்பிக்கைகளை வளர்த்து கொண்டு செயல்பட வேண்டாம்: தயாநிதி மாறன் எம்பி பேட்டி