குழந்தையின் பாலின விவகாரத்தில் இர்ஃபான் அளித்த விளக்கம் திருப்தி: மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: குழந்தையின் பாலினத்தை கருவிலேயே கண்டறிந்ததாக எழுந்த புகாருக்கு இர்ஃபான் அளித்த விளக்கம் திருப்தி என மருத்துவத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இர்ஃபானின் பதில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மருத்துவத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். யூடியூபர் இர்ஃபான் மீது நடவடிக்கை எதுவும் இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

குனோ தேசிய பூங்காவில் சிவிங்கி புலிகளை காக்க தென்ஆப்பிரிக்காவில் இருந்து தைலம் இறக்குமதி

பாஜவை நாட்டை விட்டு வெளியேற்றுவோம்: ஹேமந்த் சோரன் சூளுரை

பனி லிங்கத்தை தரிசிக்க 6,619 பக்தர்கள் அடங்கிய 3வது குழு அமர்நாத் பயணம்