மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வைகோவிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வைகோவிடம் உடல்நலம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விசாரித்தார். சென்னை தனியார் மருத்துவமனையில் வைகோவை சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் நலம் விசாரித்தார். இடது தோளில் ஏற்பட்ட காயத்துக்காக தனியார் மருத்துவமனையில் வைகோ அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Related posts

தொடர் மழையால் அடுத்தடுத்து உடையும் பாலங்கள்

நான் முதல்வன் திட்டத்தில் ஒன்றிய அரசு பணி தேர்வுக்கான பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்!

கடலூர் அருகே அதிமுக பிரமுகர் வெட்டிக்கொலை: 3 தனிப்படைகள் அமைப்பு