முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஃபாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகள் சந்திப்பு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஃபாக்ஸ்கான் நிறுவன அதிகாரிகள் சந்திப்பு மேற்கொண்டுள்ளனர். ஆப்பிள் நிறுவனத்துக்காக ஐபோன் தயாரிக்கும் ஆலையை ஃபாக்ஸ்கான் நிறுவனம் சென்னையில் அமைத்துள்ளது.

Related posts

குவாலியரில் நாளை வங்கதேசத்துடன் முதல் டி20 போட்டி: இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக்சர்மா-சஞ்சுசாம்சன் களமிறங்க வாய்ப்பு

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு

மதியம் 1 மணி நிலவரம்: ஹரியானாவில் 36.69% வாக்குப்பதிவு