இந்தியா என்ற சொல்லை கேட்டாலே பா.ஜ.க.வுக்கு அச்சம் ஏற்படுகிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இந்தியா என்ற சொல்லை கேட்டாலே பா.ஜ.க.வுக்கு அச்சம் ஏற்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். I.N.D.I.A கூட்டணி எப்போது உருவானதோ அதிலிருந்தே இந்தியா என்ற பெயரை கேட்டாலே பா.ஜ.க.வுக்கு அச்சம் ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளார். இந்தியாவை காப்பாற்ற அவசியம் ஏற்பட்டுள்ளது, யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதுதான் இப்போது முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது