சென்னையில் இலகுரக மோட்டார் கார்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னையில் இலகுரக மோட்டார் கார்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வட்டாரப் போக்குவரத்து, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகங்களில் தேர்வு நடத்தும் பொருட்டு தொடங்கி வைத்தார். ஓட்டுநர் தேர்வு நடத்தும் பொருட்டு ரூ. 6.25கோடி மதிப்பில்
145 மோட்டார் கார் வாகனங்களை தொடங்கி வைத்தார். நெல்லை மாவட்டத்தில் வெள்ள நிவாரண டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது

 

Related posts

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு