உதயநிதிக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: திமுக இளைஞர் அணி முன்னெடுப்பில் உருவான முரசொலி பாசறை பக்கத்தின் நூறாவது நாள். வாழ்த்துகள் உதயநிதி ஸ்டாலின். இளைய தலைமுறையினரிடம் திராவிட இயக்கத்தின் வரலாற்றையும் – இயக்க தீரர்களின் நினைவலைகளையும் கொண்டு சேர்க்கும் இந்த பக்கத்தின் பணி காலத்தால் இன்றியமையாததாகி உள்ளது. இதில் பகிரப்படும் கருத்துகளை சமூக வலைத்தளங்களிலும் களத்திலும் கொண்டு சேர்க்கும் கடமையை இளைஞர்கள் ஆற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு எழுதிய 17 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை பதில்

குரூப் – 2, 2 ஏ தேர்வு: விண்ணப்பிக்க நாளை கடைசிநாள்

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.55,240க்கு விற்பனை..!!