சென்னையில் நாளை நடைபெறும் திமுக மகளிர் உரிமை மாநாட்டிற்கான ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டார் முதல்வர்!

சென்னை: சென்னையில் நாளை நடைபெறும் திமுக மகளிர் உரிமை மாநாட்டிற்கான ஏற்பாடுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். மாநாட்டில் பங்கேற்க 5 வருடங்களுக்கு பிறகு சோனியா காந்தி சென்னை வருகிறார். இன்று இரவு சென்னை வரும் சோனியா காந்தியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வரவேற்கிறார்.

 

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு