முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லி முதலமைச்சர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் இன்று ராஜினாமா செய்கிறார். டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில் புதிய முதலமைச்சர் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்

Related posts

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்